• Home
  • நிர்வாக அமைப்பு
    • பிரிவுகள்
      • Accounts Division
      • Administration & Establishment Division
      • பொறியியல் பிரிவு
      • Internal Audit Division
      • Land Division
      • Planning Divison
      • Social Security Division
    • Institutions
      • Agriculture Division
      • Buddhist Affairs Division
      • Census & Statistics Division
      • Control of Explosive Division
      • Disaster Management Center
      • Samurdhi Division
      • Industrial Development Board
      • Land Use Planning Division
      • Motor Traffic Division
      • Small Industries Division
    • Other Institutions
      • Consumer Authority
      • Cultural Section
      • Disaster Relief Service Center
      • Investigation and Operation Section
      • Measurement Units, Standards Section
      • Media Unit
      • National Fertilizer Secretariat
      • Non Government Organization Section
      • Research and Communication Section
      • Social Services Section
    • Services Sections
      • Child Protection
      • Child Rights Promotion
      • Early Childhood Care and Divelopment
      • Foreign Employment
      • Job Center
      • National Integration and Language
      • Productivity Promotion
      • Psychological Counselling
      • Sports Section
      • Women Affairs Development
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • கருத்திட்டங்கள்
  • தரவிறக்கம்
    • Application Forms
    • தொழில் அறிவிப்புகள்
    • Reports
    • Statistical Handbook
  • கேலரி
    • கேலரி
    • வீடியோ தொகுப்பு
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • உத்தியோகஸ்தர் குழு
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
  • தளவரைபடம்
  • RTI
    • Right To Information
  • Covid-19 Virus - Info
    • District Secretariat
    • Divisional Secretariats
மாவட்ட செயலகம் - குருநாகல் உள்நாட்டலுவல்கள் அமைச்சு
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • வினா விடை
  • RTI
  • முக்கிய நிறுவனங்கள்
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • வினா விடை
  • RTI
  • முக்கிய நிறுவனங்கள்

  • සිංහල
  • English
Increase size
Reset to Default
Decrease size
  • Home
  • நிர்வாக அமைப்பு
    • பிரிவுகள்
      • Accounts Division
      • Administration & Establishment Division
      • பொறியியல் பிரிவு
      • Internal Audit Division
      • Land Division
      • Planning Divison
      • Social Security Division
    • Institutions
      • Agriculture Division
      • Buddhist Affairs Division
      • Census & Statistics Division
      • Control of Explosive Division
      • Disaster Management Center
      • Samurdhi Division
      • Industrial Development Board
      • Land Use Planning Division
      • Motor Traffic Division
      • Small Industries Division
    • Other Institutions
      • Consumer Authority
      • Cultural Section
      • Disaster Relief Service Center
      • Investigation and Operation Section
      • Measurement Units, Standards Section
      • Media Unit
      • National Fertilizer Secretariat
      • Non Government Organization Section
      • Research and Communication Section
      • Social Services Section
    • Services Sections
      • Child Protection
      • Child Rights Promotion
      • Early Childhood Care and Divelopment
      • Foreign Employment
      • Job Center
      • National Integration and Language
      • Productivity Promotion
      • Psychological Counselling
      • Sports Section
      • Women Affairs Development
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • கருத்திட்டங்கள்
  • தரவிறக்கம்
    • Application Forms
    • தொழில் அறிவிப்புகள்
    • Reports
    • Statistical Handbook
  • கேலரி
    • கேலரி
    • வீடியோ தொகுப்பு
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • உத்தியோகஸ்தர் குழு
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
  • தளவரைபடம்
  • RTI
    • Right To Information
  • Covid-19 Virus - Info
    • District Secretariat
    • Divisional Secretariats
  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • நிர்வாக அமைப்பு
  • பிரிவுகள்

பிரிவுகள்

மேலாண்மை பிரிவு

மேலாண்மை பிரிவு

b dumy

திரு ஆர்.எம்.ஆர். ரத்நாயக்க
கூடுதல் மாவட்ட செயலாளர் (நிர்வாகம்)


g dumy new

திருமதி டபிள்யு.ஏ.எஸ். வாசலமூனி
உதவி மாவட்ட செயலாளர்


g dumy

திருமதி டபிள்யூ.எம்.என்.எஸ். விஜேசேகர
நிர்வாக அதிகாரி

  • நோக்கம் அல்லது அறிமுகம்

செயற் குழுவின் சேவைத் தேவைப்பாடுளை குரித்த தினத்திக்குள் பூரணப்படுத்தல்

வருடாந்த பயிற்சித் திட்டங்களை செயற்படுத்தல்.

பௌதீக வளங்களைப் பேனுதல் மற்றும் சுவீகரித்தல் தொடர்பில் ஒதுக்கப் படும் ஒதுக்கத்தின் 100% யும் பயன் படுத்தல்.

அமைச்சிக்குளுக்கும் தினைக்கங்களுக்கும் முன்வைக்கப்பட வேண்டிய அறிக்கைகளை குறித்த திகதியால் அனுப்பு வைத்தல்.

  • நிர்வாக பிரிவு வழங்கிய சேவைகள்
ES/01 பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தரின் இடமாற்றம் தொடர்பான கருமம்.
ES/02 தூப்பாக்கி அனுமதிப்பத்திரம் தொடர்பான கருமம்.
ES/03 பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தரின் அனைத்து தாபன நடவடிக்கைகள் தொடர்பான கருமங்கள்.
ES/04 கிராம நிலதாரிகளின் தாபன நடவடிக்கைகள் தொடர்பான கருமங்கள்.
ES/05 மாவட்டச் செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரின் தனியார் கோவைகள் தொடர்பான கருமம் மற்றும் பிரதேச செயலகங்களின் முன்னே செயற்படுத்த இடுக்கும் மற்றிம் செயற் படுத்திய வேலைத் திட்டங்கள் தொடர்பான கருமங்கள் மற்றும் தகவல் தொலிநூற்பங்கள் தொடர்பான கருமங்கள்.
ES/06 உத்தியோகத்தரின் இல்லம் சுற்றுலா வாடுதி (என்பவற்றை) ஒதுக்குதல் மற்றும் அவை தொடர்பான கருமங்கள்.
ES/07 பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தரகளின் தாபன நடவடிக்கைகள் இடர் கடன்கதடைர்பான நடவடிக்கைகள் மற்றும் செயதி குழுதொடர்பான தாபன நடவடிக்கைகள்.
ES/08 பிரதேச செயலகங்களின் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தரகளின்பிரத்தியேகக் கோவைகள் தொடர்பான கருமங்கள்.
ES/09 விடுமுறை தொடர்பான அனைத்துக் கருமங்கள்.
ES/10 உதவி பிரதேச செயலாளர் கணக்காளர் என்போரின் தாபன நடவடிக்கைகள் கூட்டமண்டபத்தை ஒதுக்குதல் நடவடிக்கைகள் என்பன தொடர்பான கருமங்கள்.
ES/11 ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் நீர்ப்பாசன முகான நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துக் கருமங்கள்.
ES/12 கணனி நடவடிக்கைகளின் மற்றும் GLE செயற்திட்ட நடவடிக்கைகள்.
ES/13 மொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் ( ஆங்கிளபம் / சிங்களம்) தொடர்பான கருமங்கள்.
ES/14 வாகணங்கள் தொடர்பான கருமங்கள்.
ES/15 பயிற்றுலித்தல் தொடர்பான கருமங்கள்.
ES/16 மின்னஞ்சல் தொடர்பான கடமைகள்.
Engineering Division

Engineering Division

b dumy

Mr. M.M.D.K. Mahiti
District Engineer


b dumy

Mr. R.M.U.P. Abeysekara
Engineer

  • Objectives

Constructing 90% of the physical progress of the total projects implemented by the Engineering section and  taking necessary action to ensure the proper  functioning to the people living in district and to upgrade the standard accordingly.

  • Subjects and Tasks
  • Subjects

Subjects

 01 Maintain and service of Buildings.
 02 New constructions.
 03 Recommend estimates prepared by the Technical Officers of Divisional Secretariats.
  • Tasks

Tasks

 01 Prepare estimates for new constructions in the Divisional Secretariats and District secretariat.
 02 Prepare plans and estimates for suggested development projects through other Ministries, Institutions and Temples in Kurunegala district.
 03 Maintain, renovate and service buildings in the District Secretariat of Kurunegala.
 04 Inspect estimates prepared by the Divisional Secretariats in relation with the Development Projects and forward them to get approval.
 05 Prepare procument documents for constructions.
 06 Provide technical assistant to Technical Officers in Divisional Secretariats.
 07 Inspect sites, getting measurements, inspect bills and provide recommendations and prepare paying vouchers.
Account Division

Account Division

b dumy

Mr. B.G.B.S. Jayasinghe
Chief Accountant


b dumy

Mrs. K.G.S. Kumari
Accountant I


b dumy

Mr. S.L. Dhananjaya
Accountant II

  • Duties

Inspect, monitor and administrate financial activities of District Secretariat and Divisional Secretariats.

Conduct board of survey activities in District Secretariat and Divisional Secretariats.

Provide answers for Internal and General audit quarries, prepare reports for public Account Committee and Participate them.

Allocate funds for Divisional Secretariats comes under District Secretariat and Other line Ministries and Departments.

Release Imprest for Divisional Secretariats on due date.

Prepare annual budget estimate.

Pay salaries and wages for staff, getting approval for it, prepare salaries, maintain salary registers.

Prepare Annual Appropriation Account.

Prepare Annual Performance Report and forward it to Parliament and other ministries.

Prepare Annual Advance Payment Account.

Prepare Annual Final Accountant Accumulative basis.

Prepare bank Statements and Inspection Report.

Issue provisions for Decentralized Budget proposals and expedite Development Program.

Procument activities regarding supply of goods and services.

Registering Suppliers.

Payment activities for various supplies maintenance and services.

Pay Salary advance loans for Officers.

Allocate Provisions from Loan advance accounts to Divisional Secretariats.

Repay retentions and deposits.

Collect revenues.

Prepare monthly Account Summary in relation with all programs and send consolidated Account summary to the general Treasury.

Forward Notice of line ministries and Departments.

Payments for Irrigation Management Activities.

Pay traveling, Overtime and other Payments for Officers.

Collect Payments, Provide allocations and banking collections.

Maintain and update immovable assets.

Take actions regarding losses and waives.

Maintain Stores and accounting.

Activities related with pension payment.

Internal Audit Division

Internal Audit Division

b dumy

Mr. R.M.A. Bandara
Chief Internal Auditor

  • Objectives

Send one month's payment vouchers to the Auditor General and send them audit inquiries within one month.

Sending audit queries to District Secretariat and all Divisional Secretariats within a year.

  • Activities

Audit activities of 30 Divisional Secretariats in the district.

Planning Division

Planning Division

b dumy

Mrs. M.A.B.S.D. Bandaranayak
Director (Planning)


b dumy

Mrs. Lumbini Pushpakumari
Assistant Director (Planning)


b dumy

Mrs. Chintha Vithana
Assistant Director (Planning)


b dumy

Mrs. Darshika Jayathilaka
Assistant Director (Planning)

  • Objectives

Create Sustainable Development within District reaching 90% financial and physical progress which received provisions annually from the Line Ministries.

  • Activities

Activities of various development programs implement by the line ministries.

Implement, Progress Review and Supervise Decentralized budget program.

Prepare District Implement Program and report relevant sections.

Prepare Resource Profile.

Activities of update Monitoring Unit.

Receive Prose Committee reports and provide them to relevant sections.

Development activities ooperates on a timely basis.

Activities of District coordinating Committee.09.Handling Personal File of new appointments and transfers.

Maintain stocks and registries.

Activities of salary payments of the officers.

Prepare Advance B Account - 121011.

Local and Foreign training activities of Assistant Directors and Development Officers.

Provide answers for Audit Quarries.

Control of Explosive Division

Control of Explosive Division

b dumy

Mr. W.M.A.B. Jayathilaka
Assistant Controller of Explosives

  • Objectives
Divineguma Division

Divineguma Division

b dumy

Mr. W.M.C.K. Wanninayake
District Divineguma Director


b dumy

Mr. Kanchana Abeysundara
Accountant (Divineguma))


b dumy

Mr. K.D.G. Wijesooriya
District Co-ordinator (Divineguma))

  • Objectives

To be the Premier Organization in Making Poverty Free Empowered and Prosperous Sri Lanka By 2030 Subjects

  • Activities

Administration.

Training & Progress.

Social Empowerment and rural Development.

Social Development & Environment.

Community based organization.

Marketing.

Account.

Loan.

Investigation.

புள்ளி விபரவியல் பிரிவு

புள்ளி விபரவியல் பிரிவு

b dumy

திரு. ஜே.எம்.எஸ்.யூ.பீ. ஜயமஹ
புள்ளிவிவரம்

  • நோக்கம்

பிரதான அலுவலகத்திவிருந்து சாட்டப்படும் புள்ளி விபரவியல் கடமைகளை உரிய காலத்தினுள் பூரணப் படுத்தல் மற்றும் பிரிவுகளுக்கு உரித்தான வழங்க முடியுமான தகவல்களை பயன் பாட்டாளர்களின் தேவைகழுக்கு ஏற்ப பெற்றுக் கோடுத்தல்.

  • விடயங்களும் பொறுப்புக்களும்

விடயங்களும் பொறுப்புக்களும்

புள்ளிவிபரவியல் பிரிவினுடாக பொதுமக்களுக்கு சேவைகள் வழங்குவதாயின் அது தொடர்பாக தகவல்கள் மற்றும் குறித்த சேவைகளைப் பெறும் விதம். 1. கொள்கைத் திட்டமிடலைத் தயாரித்தல். 2. பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைள் 3. கல்வி நடவடிக்கைள் தொடர்பில்.

 
விடயம் Tasks
 
குடிசன மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 10 வருடங்களுக்கொரு முறை முழுத்தீபகற்பத்தினதும் குடும்ப கூறுகளை உள்ளடக்ககும் விதத்தில் நடாத்தப்படும் கணக்கெடுப்பு.
இது 03 கட்டங்கள்ல் இடம்பெரும்.
 
    01. வரைப்படம் தயாரித்தல். 02. பட்டியல் படுத்தல். 03. கணக்கெடுப்பை நடாத்துதல்  
உற்பத்திகளின் விற்பனை மற்றும் சேவைகள் பற்றிய ஆய்வு முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் அனைத்து போருளாதார் மையங்களையும் (வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி) பட்டியல் படுத்தி திணைக்களத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட அனைத்து மையங்களினதும் தகவல்கலை திரட்டல்  
விவசாயக் குடும்பக் கூறுகள் பற்றிய ஆய்வு முழு நாடும் உள்ளடங்கும் விதத்தில் சனத் தொகை மதிப்பிலிருந்து பெற்றுக் கொல்லப்பட்ட மாதிரிளைப் பயன்படுத்தி கமத் தொழிலில் ஈடுபடுகின்ற குடும்ப கூறுகளின் தகவல்களை ஒன்று திரட்டல்..  
இலஙகையில் சிரம சக்திகளை ஆய்வு செய்தல் சிரம சக்திக்கான முன் மாதிரிகளை தயாரித்த லும் ஆய்வு நடாத்தலும்.  
நகர் புற சில்லரை விலை குருநாகல் நகரில் தெரிவு செய்யப்பட்ட விலை மத்திய நிலையங்களினுடாக வராந்தம் 4 பொருட்கள் என்பதன் கீழ் விலைகளை ஒன்ரு திரட்டி பிரதான காரியாலயத்திற்கு அனுப்புதல.  
உற்பத்தியாளரின் விளையை ஒன்ரு திரட்டல். மாதாந்தம் 30 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கும் விதத்தில் பிரதெச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 3 விலை மத்திய நிலையங்களின் வலையை ஒன்ரு திரட்டி பிரதான காரியாலயத்திற்கு அனுப்பி வைத்தல்
நெல் உற்பத்தி மதிப்பீட்டாய்வு. வருடத்தில் பெரும் போகம் சிறு போகம் இரண்டையும் உள்ளடக்கும் விதத்தில் தெரிவு செய்யப்பட்ட யாதாயினும் ஒழங்கின் கீழ நெல் உற்பத்தி செய்யும் பிரதேச செயலகப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளின் விவசாய நிலங்களில் 5 சதுர மீற்றர் பகுதியினுள் நெட் பயிர்களை வெட்டி விளைச்சலை அளந்து பரீட்சித்தல்..  
தென்னை உட்பத்திச் மதிப்பீடு செய்யும் ஆய்வு. தெரிவு செய்யப்பட்ட ஒழுங்கிட்கு எற்ப மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த ஆய்வு இடம் பெறும்.  
கைத்தொழில் ஆய்வு தெரிவு செய்யப்பட்ட ஒழுங்கிற்குரித்தான நிறுவனங்களில் இந்த ஆய்வு இடம் பெரும்.
நிலையான மற்றும் போகப் பயிர்கள் மாவட்ட பிரதெச் செயலாளர் பிரிவுகள் அனைத்தும் உள்ளடங்கும் விதத்தில் கம நலச் சேவைப் பிரிவுகள் மட்டத்தில் பயிரிடப்படும் அனைத்து போகப் பயிர்கள் மற்றும் நிவையான பயிர்களின் பயிர்ச் செய்கைக்குட்படுத்துப் பட்ட பயிர் நிலங்களின் பிரமானம் மற்றும் விளைச்சலை போகங்களின் அடிப்படையில் பெற்றும் கொள்ளல்.
இறைச்சிக்காக அறுக்கப்பட்ட மிருகங்கள் தோடர்பான ஆய்வு மாவட்டத்தின் பிரதெச சபை, நகர சபை, மாநகர சபை என்பன உள்ளடங்கும் விதத்தில் உள்ளுராட்சி நிறுவனங்களினுடாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருக்கும் மாடு அறுக்குமிடங்களினுடாக் கொள்ளப்படும் மிருகங்களின் எண்ணிக்கை மற்றும் அறுக்குமிடங்களின் எண்ணிக்க தொடர்பில் கணக்கெடுத்தல்.
கட்டட கணக்கெடுப்பை மேற்கொள்ளல் உள்ளுராட்சி மன்றங்களினுடாக மாதாந்தம் நிர்மானிக்க அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை தொடர்பில் தரவுகளைப் பெற்றுக் கொள்ளல்.
மூன்ரு கைத்தொழில் ஆய்வு பிரதான காரியாலயத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழில்களின் சொத்துக்கள் பொறுப்புக்கள், வருமானங்கள், செலவு தொடர்பான தகவல்களை ஒன்று திரட்டல்.  
சுற்றுலாச் செலவு ஆய்வு சிரம சக்திக்குச் சம்மான ஒழுங்கமைப்புக் குள்ளான குடும்பமொன்றின் ஆய்வுத் தினத்துக்கு முன்னரான மாதமொன்றினுள் வீட்டின் அனைத்து சுற்றுலாக்கள் தொடர்பிலும் தகவல்களை சேகரித்தல்.  
வெட்டி வீழ்த்தப்பட்ட மரக்குற்றிகள் தொடர்பிலான ஆய்வு பிரதேச் செயலகப் பிரிவு மட்டத்தில் காலாண்டின் அடிப்படையில் வெட்டி வீழ்த்தப் பட்ட மரக்குற்றிகளின் பிரமானத்தை பெற்றுக் கொள்ளல்
வருடாந்த புள்ளி விபரவியல் கையேட்டைத் தயாரித்தல். பிரதேச் செயலகப் பிரிவுகளுடன் தொடர்பு படுத்தப் பட்டிருக்கும் வெளிக்கள் உத்தியோகத்தர்களினுடாக குறித்த இற்றைக் கெண்டு அதனுடாக இக் கையேட்டைத் தயாரித்தல்.
விஷேட தரவுகளை ஒன்று திரட்டல் திணைக்களத்தினால் சுமத்தப்படுட் ஏனைய வஷேட ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் தகவல்களை ஒட்டும் நடவடிக்கைகள்.  
       

புள்ளிவிபரவியல் பிரிவினுடாக பொதுமக்களுக்கு சேவைகள் வழங்குவதாயின் அது தொடர்பாக தகவல்கள் மற்றும் குறித்த சேவைகளைப் பெறும் விதம்.

1.  கொள்கைத் திட்டமிடலைத் தயாரித்தல்.  2.  பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைள்   3.  கல்வி நடவடிக்கைள் தொடர்பில்.

 
   மேலேயுள்ள சேவைளுக்குரிய பொது மக்கள் பயன் படுத்த வேண்டிய படிவங்கள், தரவகைளை மற்றும் அறிக்கைகள் தொடர்பான விபரங்கள்.
குடிசன புள்ளி விபரத் திணைக்களத்தின் இணைய தளத்தினுடாக பெற்றுக் கொள்ளலாம் இணைய தள முகவரி.

இணைய தள முகவரி :- www.statistics.gov.lk
 
     
       
Agriculture Division

Agriculture Division

b dumy

Mr. N.H. Wimalarathna
Director (Agriculture)

  • Objectives

 Use 90% of Provisions before 31st December which provide by the Ministry of Agriculture, Department of Agriculture and Other line Ministries to Launch various Agricultural Development Projects co-ordinating by the District Secretariat.

 Identify Suitable Agriculture Projects to solve Problems in the District and implement them on due date.

 Organize annual District Agriculture Committees, implement solutions for problems identified by the committee.

 Collect monthly Data in related with Agriculture in the District and forward them relevant Sections before due date.

 Purchase More than 90% of Agriculture Products within the Season and co-ordinate selling activities.

  • Activities

 Implement Agriculture Programs – Plans, receive provisions, implement programs and follow up them.

 Provide seeds such as peanuts, pea or Gram under extra crop cultivation program under 50% farmer participation.

 Distribute fruit plants under fruit village program(Anoda, Pomegranate, Orange, Pineapple).

 Implement school Garden program under Sustainable School Project.

 Co-ordinate Development Projects under Farmer trust fund.

 Co-ordinate paddy purchasing Activities.

 Distribute Agriculture machines for young entrepreneurs.

 Prepare Summary reports according to crop cultivation Goals received from Divisional Secretariat basis and provide it to District Agriculture committee and prepare crop production plan.

 Organize and implement District Agriculture committee.

Social Security Division

Social Security Division

b dumy

Mr. H.K.M. Ranjith Dissanayake
Senior Co-ordinating Officer (Social Security)

  • Objectives

 Collect Special Data. Collect Special data requested by the Department.

  • Objectives

 Collect Special Data. Collect Special data requested by the Department.

Small Industries Division

Small Industries Division

b dumy

Mrs. R.M. Nirupa Rathnayaka
Assistant Director (Small Industries)

  • Objectives

Entrepreneurship and Small Business Development for Sustainable Development.

Technical training.

Management training.

Coordination of financial facilities.

Marketing Management Training.

Preparation of business plans.

Entrepreneurship development.

Advisory Services.

Developing attitudes.

Business development.

Market relations.

Business follow up.

  • Activities

Create Entrepreneurship quality among youngsters.

Create background to enhance entrepreneurship Culture within the Country.

Implement Sustainable entrepreneurship skill development programs.

Assist young Entrepreneurs to prepare business plans and provide new business ideas.

Assist to enhance the quality of production & service.

Implement researches based on small Business field.

Assist to provide new technology to small business sector.

Assist to Promote of Business Holders.

Business Counselling programs.

Introduce e-trade Opportunities.

Provide Financial Facilities to develop business.

Provide Market facilities for production & Services for small business.

Networking entrepreneurs by buildup entrepreneurs Societies and Clusters.

Assist to develop businesses through continuous feedback sessions.

Free Trainings to develop business.

Provide Certificates and evaluate Successful entrepreneurs.

National Fertilizer Secretariat

National Fertilizer Secretariat

b dumy

Mr. G.G. Harischandra
Assistant Director (Fertilizer)


b dumy

Mr. G. Dissanayaka
Assistant Director (Fertilizer)


b dumy

Mr. H.D.C. Sampath
Assistant Director (Fertilizer)

Motor Vehicle Division

Motor Vehicle Division

b dumy

Mr. W.A. Ravindra Wickramasinghe
Assistant Commissioner (Motor Vehicle)

  • Objectives

Conducting written examinations within two weeks for applicants to provide new Driving Licenses. Conducting practical test within 3 month who passed written exam.

Provide Driving Licenses for persons who passed practical test.

Provide Driving Licenses after conducting test who extent Driving Licenses and apply other vehicle classes.

Provide duplicate copy of Driving Licenses for loss and Damaged Driving Licenses.

Provide amended new Driving Licenses those who applied Driving License to amend.

Provide new Number plates which received from the Head Office to Motor Vehicle Owners who provide relevant documents.

Inspect Vehicles and issue weight Certificates, Certificate of identity, remove forbidden regulations, Inspect Government vehicles and Provide reports.

Issuing Duplicate / Amended Certificates of Registration.

  • Activities

Provide reports in relation with accident after inspecting them on Police Station basis.

Provide Register Certification for newly registered Bicycles.

Transferring Bicycles Activities of Bicycles.

காணிப் பயண் பாட்டுப் பிரிவு

காணிப் பயண் பாட்டுப் பிரிவு

b dumy

திருமதி டபிள்யூ.ஆர். சமரநாயக்க
உதவி இயக்குநர் (மாவட்ட நில பயன்பாடு)

  • நோக்கம் அல்லது அரிமுகம்

இலங்கையால் பூமி வளத்தை மிகச் சிறந்த மற்றும் நிலையாள வாத்தில் பயன் படுத்தி வலிகாட்டுதல்

  • பணிகள்

விடயங்களும் பொறுப்பிக்களும் தேசீய காணுப்படுக் கொள்கையை தயார் படுத்தல்.

காணிப் பயண்பாடு தொடர்பில் மாகாண மாவட்ட வழிகாட்டல்கள்

காணி தகுதிப் பரிசீனையை மேற்கொள்ளல் மற்றும் அறிக்கை யாடலைச் சமர்ப்பிதல்

பல்வேறு மட்டங்களில் காணிப்பயன்பாடு திட்டத்தை தயார் படுத்தல்

பூகோல விஞ்ஞான ரீதிலான சிஸ்டம் தயார் படுத்தல்

பிரதேச வரைபடங்களின் செறிலடக்க ஏடுகலைத் தயாரித்தல்

காணிப் பயண்பாட்டுத் திட்டங்களின் முன்மாதிக்களை செயப்படுத்தல்

முறையான காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் தொடர்ப்பில் தெளிவு படுத்தல்

தேசய காணிப் பயன்பாட்டுத் தரவு முறைமைத் தயார் படுத்தல்

விசேட ஆய்வுகளை மேற்கொள்ளல்

மக்களுக்குச் சேவையை விடங்கள் தொடர்பான தகவல்களும் அச் வேலையைப் பெற்றுக் கொள்ளும் செயன்முறையும்

காணிப் பயண்பாட்டுத் திட்டமிடல் முன்மாதிக்களை செயப்படுத்தல்

வரைபடங்கள் தகவுகள் மற்றும் தகவள்களும் வழங்கிதல்

தெளிவு படுத்தல் மற்றும் பயிற்சி வேலைத்திட்டல்களை நடாத்துதல்

காணித் தகுதி அறிக்கை களைத் வழங்குதல்

மாவட்ட காணித் திட்டமிடல் காரியாலயத்தினால் அல்லது பிரதேச செயலாளர் பிரிவு மாதட்டத்தில் அங்கு இணைக்கப் பட்டுருக்கும்.

காணி பிரிவு

காணி பிரிவு

b dumy

திரு ஜீ.ஏ. கித்சிரி
கூடுதல் மாவட்ட செயலாளர் (நிலம்)

  • நோக்கங்கள்

பிரதேச செயலகங்களில் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துவதற்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

அரசாங்க அலுவலகங்கள் தீர்வு

அரசாங்கத்தின் பொதுவான நிலங்களை அடையாளப்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் நோக்கங்களுக்கான பயன்பாடு.

அறிவோடு நிலத்தின் அரச அதிகாரிகளிடம் ஏற்பாடு செய்யுங்கள்.

  • பணிகள்

பிரதேச செயலாளரின் பிரிவுகளுடன் தொடர்புபட்ட பொதுப் புகார்களை ஏற்றுக்கொள்தல், அறிக்கைகள் தயாரித்தல், அறிக்கையின்படி பொருத்தமான விசாரணைகள் நடத்துதல்.

ஜனாதிபதி செயலகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சு, காணி அமைச்சு மற்றும் புனர்வாழ்வளிப்பு அலுவலகம் ஆகியவற்றால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடிதங்களின் மீதான விசாரணைகள் நடாத்துதல் மற்றும் நடாத்துதல்.

பற்றாக்குறையைப் பற்றிய விண்ணப்பத்திற்கு ஒப்புதல் பெற்ற பிறகு உரிமம் வழங்குதல்.

அரசுக்கு சொந்தமான நிலங்களை மரம் அறுப்பு மற்றும் மரம் வெட்டுதல் பற்றிய பொதுப் புகார்களை நடைமுறைப்படுத்துதல்.

பொதுமக்களிடமிருந்து புகார் பெறுதல், அறிக்கைகளை தயாரித்தல் மற்றும் அறிக்கையின்படி பொருத்தமான விசாரணைகளை மேற்கொள்தல்.

அனர்த்த முகாமைத்துவ பிரிவு

அனர்த்த முகாமைத்துவ பிரிவு

b dumy

திரு என்.ஆர்.ஏ. விராஜ் திசாநாயக்க
உதவி இயக்குநர் (மாவட்டம்)

  • நோக்கம்/அரிமுகம்

இடர் ஒன்று ஏற்படமுன்அதனைத் தவிர்க்க தேவையான நடதடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் மக்களைப் பாதுகாத்தல்.
நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை ஒழுங்கபடுத்தல்.

  • விடயங்களும் பொறுப்புக்களும்

திடீர் இடர்களின் தகதல்களை அறிக்கையாடல்.

முன் அபாய எச்சரிக்கை வழங்கல்.

திடீர் இடரொன்ரை எரிக்கொள்ளல் நடவடிக்கைகள்.

அறிவுறுத்தல் மற்றும் பயிற்றுவித்தல் செயற்திட்டங்களை மேற்கொள்ளல்.

இடர் முகாமைத்துதக் குழுக்களை நிறுவுதல்

இடருக்கு முன்றான தயார் நிளைத் திட்டங்களை வளர்த்தல்

இடர்களைக் குறைக்கும் செயற்திட்டங்ளை செயற் படுத்தல்

இடறான்றின் போது விதைலான தேவையான நிவாரணச் சேவை வேலைகள் நடவடிக்கைகளைக் ஒழுங்கு படுத்தல்.

Buddhist Affairs Division

Buddhist Affairs Division

b dumy

Ven. Ragama Sugathananda
Co-ordinator of Buddhist Affairs

  • Objectives
அளவை நிறுவைப் பிரிவு

அளவை நிறுவைப் பிரிவு

b dumy

ஆர்.எம்.என்.பீ. ரணசிங்க
பொறுப்பில் உள்ள அதிகாரி

  • அளவைக் கூறின் தரங்கள் மற்றும் சேவைப்பிரிவின் நோக்கங்கள்.

குருநாகல் மாவட்டத்தினுள் அனைத்து அளவை நிறுவை உபகரணங்களையும் சரிபார்த்தவினுடாக அவற்றின் நம்பகத் தன்மையைக் கூட்டுதல்.

மாவட்டத்தினுள் அளவை நிறுவை தொடர்பால் இடம்பெறும், ஒழுங்கீனம் தொடர்பால் சுற்றி வளைப்புக்களை மேற்கொள்வதினுடாக நுகர்வோருக்கு உச்சசேவையைப் பெற்றுக் கொடுத்தல்.

  • விடயங்ளும் பொறுப்புக்களும்

வியாபாரிகளின் அளவை நிறுவை உபகரணங்கள் மற்றும் எரிபொருள் குழாய்கள் என்பவற்றைச் சரிபார்த்து முத்திரைப் பதித்தல்.

1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ளல்.

பொதிசெய்வதற்கு முன்னரான பரீட்சித்தல் நடவடிக்கைகள் மற்றும் சட்டத்திலுள்ள ஏளைய கடமை நடவடிக்கைகள்.

குருநாகல் மாவட்டத்தினுள் வியாபார தொகை மதிப்பை மேற்கொள்ளல்.

மாவட்டச் செயலாளர் மூலம் அனைத்துப் பிரதேச செயலாளர்களினூடாக கிராம நிலதாரிகளை தெளிவுபடுத்தல்.

FaLang translation system by Faboba
பதிப்புரிமை © 2021 மாவட்ட செயலகம் - குருநாகல். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.
Joomla!-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.

gic ta

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 08 March 2021.